சினிமாபுதியவை

‘புறநானூறு’ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘புறநானூறு’ என்ற திரைப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘புறநானூறு’ படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க