கிவி பழம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.உடல் எடையை குறைக்க உதவுகின்றது.சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது.
கிவி பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க