ரஷ்யாவுக்குள், உக்ரைனின் 300 படைவீரர்களும் 11 பாதுகாப்பு வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும், போர் விமானங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்குச் சொந்தமான ஜாபோரிஜியா அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க