இன்று (ஓகஸ்ட் 08) யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் குறித்து அறிவிக்கப்பட்டது.
அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க