எலுமிச்சை உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.செரிமான கோளாறு ஏற்படாமல் பாதுகாப்பதோடு இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது.உடலில் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கின்றதுடன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்கவும் எலுமிச்சை உதவுகின்றது.
எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க