இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிப்பு நிகழ்வு ஆரம்பம்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க