புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து!

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற ஹெலிகொப்டர், நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க