உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தங்கம்!

இலங்கை கடற்படையினரால் கல்பிட்டி தோராயடி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 4 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மற்றும் கண்ணாடி இழை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க