பண்பாடுபுதியவை

யாழ் வண்ணையம்பதி ஶ்ரீவேங்கட வரதராஜப் பெருமாள் ஆடிப்பூர உற்சவம்!

இன்று (07) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணையம்பதி ஸ்ரீவேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க