சினிமாசினிமாபுதியவை

நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆனந்த் இயக்கத்தில் ஆனந்த்,பவானி ஸ்ரீ,மோனிகா,இர்பான்,ஆர்.ஜே.விஜய் என பலரின் நடிப்பில் ஓகஸ்ட் 02ம் திகதி நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க தற்போது இப்படத்தின் காணொளி பாடலான “ஓகே சொல்லிட்டா…” பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/5Y2RbusW0go? si=gNPs89HCKLvHYywE

கருத்து தெரிவிக்க