அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய துணை அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
அதற்கிணங்க மினி சோட்டா மாநிலத்தின் ஆளுநரான டிம் வால்ஸ் என்பவரை துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க