எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்திய தம்மிக்க பெரேரா தனிப்பட்ட காரணங்களால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க மாற்று வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரென
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க