வாழைப்பூ மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கின்றதோடு இரத்த சோகையை குணப்படுத்த உதவுகின்றது.மலச்சிக்கலை தீர்த்து இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றது.கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வாழைப்பூ உதவுகின்றது.அத்துடன் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க