உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மூன்று மாவட்டங்களுக்கு இலவச உரம் வழங்க நடவடிக்கை!

கட்டார் நிறுவனமொன்றினால் குருணாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள 3,476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க