ஸ்ட்ராபெரி பழம் தோலின் வறட்சியை போக்க உதவுகின்றதோடு உடலில் இழக்கப்பட்ட நீர்ச்சத்தை ஈடு செய்யவும் உதவுகின்றது.மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றதுடன் உடலிலுள்ள செல் அழிவையும் தடுக்கின்றது.அத்தோடு புற்றுநோயை உருவாக்கும் செல்களை இரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றது.
ஸ்ட்ராபெரி பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க