சினிமாபுதியவை

எஸ்.டி.ஆர். 48 படத்தின் அப்டேட் விரைவில்!

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகும் ‘எஸ்.டி.ஆர்.48’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகவுள்ளதாக இப்படத்தின் கலை இயக்குனரான எஸ்.எஸ். மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க