புதியவைவிளையாட்டு செய்திகள்

உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்றார்!

கடந்த (28) கொழும்பு தெஹிவளையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான MR.SRI LANKA போட்டியில், மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க