பாகற்காயில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் குடலில் உள்ள புழுக்களை கொல்லும் தன்மை உடையது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து மேலும் பல்வேறு நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
பாகற்காயில் உள்ள குக்கர்பிட்டேன் வகையான கிளைக்கோசைடுகள் உடலில் உள்ள இன்சுலின் ரிசப்டர்களுடன் இன்சுலின் போல இணைந்து செயல்பட்டு சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
சக்கரை நோயை குணப்படுத்தும் பாகற்காய்!
Related tags :
கருத்து தெரிவிக்க