நேற்று (ஓகஸ்ட் 01) பாரிஸில் நடைபெற்றுவரும் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்த்து சீன வீராங்கனை ஜெங் கின்வென் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க ஜெங் கின்வென் 6-2,7-5 என்ற நேர் செக் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
கருத்து தெரிவிக்க