நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் விட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாகவும் உடல் எடையை குறைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
உடல் சூட்டை தணிக்கும் நுங்கு!
Related tags :
கருத்து தெரிவிக்க