சினிமாபுதியவை

‘ஜமா’ திரைப்பட டிரைலர் வெளியீடு!

ஜமா’ திரைப்படம் பாரி இளவழகன் என்பவரின் இயக்கத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க