வெங்காயத் தோலை சுத்தமாக கழுவி ஈரமில்லாமல் உலர வைத்து, ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கைப்பிடி அளவு உலர வைத்த வெங்காயத் தோலையும் சேர்த்து குறைவான தீயில் நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். பின்னர் நன்கு ஆறியதும் அதை வடிகட்டி போத்தலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த எண்ணெயில் சில துளிகளை எடுத்து உச்சந்தலையில் வேர்க்கால்களில் நன்கு தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் தலைக்குக் குளித்து வர முடி நன்கு வளர்ச்சி அடையும்.
கருத்து தெரிவிக்க