உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பொதுஜன பெரமுனவின் அறிவிப்பு!

இன்று பொதுஜன பெரமுனவின் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க