உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிரதான வீதி தடைப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்!

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல சந்தியில் பயணிகள் பஸ்ஸும் கொள்கலன் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான காரணத்தால் தற்காலிகமாக குறித்த வீதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க