சினிமாபுதியவை

‘வேட்டையன்’ பட டப்பிங் பணிகள் ஆரம்பம்!

‘வேட்டையன்’ திரைப்படம், தா.சே. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அத்துடன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேற்று நடிகை அபிராமி, வேட்டையன் படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க