ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (29) காலி மாவட்டத்தில், போபே, பொட்டல, ஹபுகம, ரத்கம, புஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் காலை 8 மணி முதல் நாளை (30) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு தடைப்படும் என என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை!
Related tags :
கருத்து தெரிவிக்க