எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க இன்று (ஜூலை 26) ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று ரணில் விக்ரமசிங்கவிற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க