இன்று (ஜூலை 25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக விஜயதாச ராஜபக்ஷ அறிவிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க