ஜனநாய கட்சியினர் மத்தியில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்துகணிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், ஜூலை 22 முதல் 23ம் திகதிக்குள் ரொய்ட்டர் -இப்சொசின் கருத்துக்கணிப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் கமலாஹரிசிற்கு 44வீத ஆதரவு காணப்படுவவதாகவும், டிரம்பிற்கு 42 வீத ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க