சினிமாசினிமாபுதியவை

அருள்நிதியின் டிமாண்டி காலனி பாகம் இரண்டின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2015ம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது டிமாண்டி காலனி பாகம் இரண்டு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க அருள்நிதி,பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஓகஸ்ட் 15ம் திகதி டிமாண்டி காலனி பாகம் இரண்டு திரைப்படம் வெளியாகுமென படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க