பேரிச்சம் பழத்தில் விட்டமின்கள்,தாதுக்கள், நார்சத்து, கல்சியம்,பொட்டாசியம், பொசுபரசு,மக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் காணப்படுகின்றது.
அத்துடன், பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால், இரத்த சோகை, குடல் சார்ந்த நோய்கள், செரிமான மண்டலத்தில் உள்ள நுண்கிருமிகள் வெளியேறும், மேலும் நார்சத்து கொண்டதால் மலசிக்கல் கோளாறுகள் நீங்க உதவுகிறது.
கருத்து தெரிவிக்க