பேக்கரி உற்பத்தி விலைகள் தொடர்பில், கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவினால் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், கோதுமை மா விலை குறைக்கப்பட்டால் நிச்சயமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க