இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய உடன் அமுலாகும் வகையில் 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க