சினிமாபுதியவை

‘கொட்டுக்காளி’ திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!

‘கொட்டுக்காளி’ திரைப்படம் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி உள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க