நேற்று (23) பிரிட்டனின் புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற ரோலண்ட் வாக்கர், இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும்,இராணுவத்தை பலப்படுத்தல் என்பது வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லாது செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீனமயப்படுத்தல் ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க