ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சில் அந்த நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்ட கால நட்புறவு, தூதரக மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க