கொய்யா இலையிலுள்ள சாற்றை குடிப்பதனால் உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.சொத்தைப்பல்லால் ஏற்படும் வலி,வாய்ப்புண் மற்றும் ஈறுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு கொய்யா இலை உடனடி தீர்வளிக்கின்றதோடு கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதனால் இரத்தத்திலுள்ள சக்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படுகின்றது.மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொய்யா இலை உதவுகின்றது.
கொய்யா இலையில் உள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க