நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க