அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் ஜோ பைடன் டோட்டியிடப்போவதில்லையென நேற்று ( ஜூலை 21) அறிவித்திருந்தார்.
அதற்கிணங்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்னிறுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் வலுவான போட்டியாளராக இருப்பாரென பார்க்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க