புதியவைவெளிநாட்டு செய்திகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பயணித்த ஏர் இந்தியா விமானமானது எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அவசரமாக ரஷ்யாவின் ரஷ்னொயர்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த விமானத்தில் 225 பயணிகள்,19 விமான ஊழியர்கள் உட்பட 244 பேர் பயணித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க