பண்பாடுபுதியவை

தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா!

நேற்று (18) இலங்கையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின், பதின்மூன்றாம்நாள் உற்சவமான திருவேட்டைத்திருவிழா சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க