சினிமாபுதியவை

விடாமுயற்சி போஸ்டர் வெளியீடு!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில், உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக தயாராகின்றது.

மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க