லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில், ஒரு கிலோ கிராம் உளுந்து 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு 910 ரூபாவாகவும், கோதுமை மா கிலோ 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும், கீரி சம்பா ஒரு கிலோ 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 258 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க