பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிர் தொற்றுகள், மனஅழுத்தம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற முக்கிய காரணங்களால் உருவாகின்றது.
அந்தவகையில், பொடுகு பிரச்சனையை தீர்ப்பதற்கு, வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின்னர் தலைக்குக் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதை காணலாம்.
கருத்து தெரிவிக்க