புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்வீடனில் நடைபெற்று வருகின்ற ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஜூலை 18) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் ரபேல் நடாலை எதிர்த்து கேமரூன் நோரி களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க ரபேல் நடால் 6-4,6-4 என்ற நேர் செக் கணக்கில் கேமரூன் நோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க