புதியவைவணிக செய்திகள்

முட்டை குறித்து அனுர மாரசிங்க கருத்து

முட்டை குறித்து முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க முட்டையொன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபாய் செலவான போதும் ஒரு முட்டையின் மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு பண்ணைகளிலிருந்து முட்டையொன்றை 45 தொடக்கம் 50 ரூபா வரை பெற்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க