கொய்யாப்பழம் தினமும் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது.இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது.வயிறு,குடல்,இரைப்பை,
கல்லீரல்,மண்ணீரல் போன்றவற்றை வலுப்படுத்த கொய்யா உதவுகின்றது.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றது.
கொய்யாப்பழத்தில் உள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க