புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து – மேற்கிந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை

லண்டன் லார்ட்சிலில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டித்தொடரில் முதலாவது தொடரில் மேற்கிந்திய அணியை எதிர்த்து போட்டியிட்ட இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 18 ) இங்கிலாந்து அணிக்கும் மேற்கிந்திய அணிக்குமிடையிலான 2வது போட்டித்தொடர் நாட்டிங்காமில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க