நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் ஒக்ஸிஜனேற்றங்கள் அதிகம் காணப்படுவதோடு அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.அவை பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவும். ஈரப்பதமூட்டும் பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுவதால் இது தோல் மற்றும் முடிக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நெல்லிக்காயின் பயன்கள்!
Related tags :
கருத்து தெரிவிக்க