நேற்று (ஜூலை 17) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண ஆதரவளிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க